‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அமிதாப், டாப்சி நடிப்பில் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான படம் ‛பிங்க்'. இப்படம் அங்கு சூப்பர் ஹிட்டானது. தற்போது வரை ரூ.50 கோடிக்கும் மேல் வசூலாகியிருக்கிறது. இதனிடையே இப்படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. டாப்சி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமானவர் என்பதால் அவரை வைத்தே இப்படத்தை தெலுங்கிலும் ரீ-மேக் செய்யலாம் என தயாரிப்பாளர் சுஜித் சிர்கார் எண்ணியுள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் பிங்க் தெலுங்கு ரீ-மேக் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. ‛பிங்க்' படம் பெண்களின் பாதுகாப்பு பற்றியும், பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றியும் பேசும் படமாக அமைந்தது.