இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சரப்ஜித் படத்தில் நடித்தவர் நடிகை ரிச்சா சதா. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை என்றாலும் அதில் நடித்த ஐஸ்வர்யா, ரிச்சா உள்ளிட்டோருக்கு நல்ல பெயர் கிடைத்தது. சமீபத்தில் ‛திரவுபதி' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகை ரிச்சா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‛‛நான் மகாபாரதம் படித்து இருக்கிறேன். படிக்க ஆர்வமாக இருக்கும். மகாபாரதத்தில் திரவுபதி கேரக்டர் பற்றி நன்கு அறிவேன், அந்தமாதிரி ஒரு ரோலில் எனக்கு நடிக்க விருப்பம், அப்படியொரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.