ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாட்டாமை நடிகருக்கு ஆக்டருங்க சங்கம் கொடுக்கிற டார்ச்சர் தாங்க முடியலையாம். இதனால் தன்னோட பாலிடிக்ஸ் பவரும், சினிமா கேரியரும் இறங்கு முகமாகிக் கொண்டிருப்பதால் ரொம்ப கவலையில் இருக்காராம், கருணையான காமெடி நடிகர், மற்றும் எம்.பி நடிகர் மூலம் சங்கத்துடன் சமரசம் செய்து கொள்ள முயற்ச்சி செய்யுறாராம். கணக்கு வழக்குல ஏதாவது வில்லங்கம் இருந்தால் அதனை தான் சரிசெய்து விடுவதாக கூறியிருக்கிறாராம். ஆனாலும் நாட்டாமையை விட அவரது மனைவிகுலம் மீது தான் செம காண்டுல இருக்காம் சங்கம்.