'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை, கமல் மகள் ஸ்ருதி ஹாசன் காதலிப்பதாக, செய்தி பரவத் துவங்கியுள்ளது. ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை கத்ரீனாவும் காதலித்தனர்; இருவரும் ஒரே வீட்டில், திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தனர். அதற்கு முன், தீபிகா படுகோனேவை, ரன்பீர் காதலித்ததாகக் கூறப்பட்டது. தற்போது, கத்ரீனா, தீபிகா இருவரையும் ரன்பீர் மறந்து விட்டார். இதற்கு காரணம், கமல் மகள் என, செய்திகள் கூறுகின்றன.