Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்புள்ள சிஎம் விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன் - ரஜினி

24 செப், 2016 - 08:44 IST
எழுத்தின் அளவு:
Rajini-wishes-Jayalalitha-to-get-well-soon

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாக ரஜினி, தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள, முதல்வர் ஜெயலலிதா, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சைக்கு பின், அவர் உடல் நலம் தேறியுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம், நேற்று தெரிவித்தது. பூரண நலம் பெற்றுள்ள முதல்வர், தற்போது ஓய்வில் இருக்கிறார். விரைவில் வீடு திரும்ப உள்ளார்.


முதல்வர் குணமடைய வேண்டிய அதிமுக.,. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றர். மேலும் பிரதமர் மோடி, கருணாநிதி, ஸ்டாலின், உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் அவர் நலம்பெற வேண்டி வாழ்த்து சொன்னார்கள்.


விஷால், குஷ்பு, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் முதல்வர் குணமடைய வாழ்த்து சொன்னார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் முதல்வர் குணமடைய தன் டுவிட்டரில் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.


இதுகுறித்து ரஜினி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛அன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in