தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் இளம் நாயகன் ராஜ் தருண், சின்னத்திரை தொகுப்பாளினி லஸ்யாவை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றது. தெலுங்கு தொலைகாட்சிகளில் பிரபலமான லஸ்யா, தொகுப்பாளர் ரவியுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சிகள் மிகப்பிரபலம். ரவியுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கிய லஸ்யா அவற்றை மறுத்துவிட்டார். பின்னர் ரவியுடன் இணைந்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதை நிறுத்திக் கொண்ட லஸ்யா, ராஜ் தருணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.