Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சமந்தாவின் ஆசையை நிறைவேற்றும் நாகார்ஜூனா

23 செப், 2016 - 15:06 IST
எழுத்தின் அளவு:
nagarjun-did-a-favour-to-samantha

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவிருப்பதால் சமந்தா திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வருகின்றார். புதிதாக படங்கள் எதும் ஒப்புக்கொள்ளாத சமந்தா, கன்னட சூப்பர் ஹிட் திரைப்படமான யு-டேன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விரும்பினார். இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், ரோஜர் நாராயணன் நடித்த யு-டேன் படத்தை நாகசைதன்யா மற்றும் சமந்தா பெங்களூரில் பார்த்துள்ளனர். அதுமுதல் அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகளை சமந்தா துவங்கினார். இடையில் திருமண பேச்சுகள் நடந்ததால் இப்படத்தின் வேலைகள் கிடப்பில் கிடந்தன. தற்போது, நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜூனா அப்படத்தை தயாரிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகவும், கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் பவன் குமார் தெலுங்கிலும் இயக்கவுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in