Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நாளில் பரபரப்பு நடிகையான சாக்ஷி அகர்வால்!

23 செப், 2016 - 09:22 IST
எழுத்தின் அளவு:
sakshi-agarwal-follows-the-style-of-veeram-ajith-tea-style

யூகன், திருட்டு விசிடி, ஆத்யன், க க க போ போன்ற படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். வடஇந்திய நடிகையான இவருக்கு தமிழில் காஜல்அகர்வால் போன்று ஒரு முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்பதுதான் லட்சியமே. அதற்காக அவர் தீவிரமான முயற்சிகள் எடுத்து வந்தபோதும், பெரிய அளவிலான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தனது பெயரளவில் ஏதேனும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட சாக்ஷி அகர்வால், தனது டுவிட்டரில் வீரம் படத்தில் அஜித் டீ குடிப்பது போன்று தானும் டீ குடித்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.


விளைவு, அஜித்தைப்பற்றிய ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும் அதை இணைய தளங்களில் பெரிய அளவில் டிரன்ட் செய்து விடும் அவரது ரசிகர்கள், இப்போது சாக்ஷிஅகர்வால் டீ குடிக்கும் போட்டோவையும் ஷேர் பண்ணி வருகின்றனர். இதனால் இந்தியா முழுக்க சாக்ஷிஅவர்கால் அஜீத் ஸ்டைலில் அமர்ந்து டீ குடிக்கும் அந்த போட்டோ வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. ஆக, நேற்று ஒரே நாளில் இணையதளங்களில் பரபரப்பு நாயகியாகி விட்டார் சாக்ஷி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in