ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினியின், கபாலி படத்துக்கு இசையமைத்த, சந்தோஷ் நாராயணன், சிங்கப்பூர் மற்றும் மலேஷியா உள்ளிட்ட சில வெளிநாடுகளில், வரும் டிசம்பர் மாதம், 'லைவ் மியூசிக் கான்சர்ட்' என்ற நிகழ்ச்சி நடத்தப் போகிறார். இந்நிகழ்ச்சியில், கபாலி படத்தில் இடம் பெற்ற, 'நெருப்புடா... நெருங்குடா...' என்ற பாடலை, ரஜினியை பாடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதற்கு, ரஜினியும், தனக்கு சிங்கப்பூர் மற்றும் மலேஷியா நாடுகளில், ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், கண்டிப்பாக பாடுவதாக, சம்மதம் தெரிவித்துள்ளார்.
— சி.பொ.,