விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
மாயா படத்தில், 'சோலோ' கதாநாயகியாக நடித்த நயன்தாரா, தற்போது, டோரா என்ற படத்தில், த்ரில் கதையில் நடித்து வருகிறார். இதையடுத்து, இமைக்கா நொடிகள் என்ற படத்தில், முதன்முறையாக, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம், அதிரடி ஆக் ஷன் கதாநாயகியாக உருவெடுக்கும் நயன்தாராவுக்கு, சில மாதங்களாக, சண்டை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
— சினிமா பொன்னையா