Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிருத்விராஜ் நடிக்கும் கர்ணன்' படத்தின் பட்ஜெட் 300 கோடி..?

22 செப், 2016 - 15:25 IST
எழுத்தின் அளவு:
Prithvirajs-Karnan-movie-budget-Rs.300?

மலையாளத்தில் எந்த ஒரு படம் ஹிட்டானாலும் அதன் முதல் நாள் கலெக்சன் எவ்வளவு இருக்கும் தெரியுமா..? 3 கோடி ரூபாயைக்கூட தொடாது.. இதுநாள்வரை அதிகபட்ச ஒருநாள் கலெக்சனாக இருப்பது மோகன்லால் நடித்த 'லோஹம்' படத்தின் கலெக்சன் தான். அதுவும் சரியாக 2.6 கோடி தான். அதேபோல இதுநாள் வரை அதிக கலெக்சன் ஈட்டிய படமாக முதல் இடத்தில் இருப்பது மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் தான். ஆனால் மொத்த கலெக்சன் வெறும் 80 கோடிக்குள் தான்.


மோகன்லாலின் புகழ்பாட வேண்டும் என்பதற்காக இந்த விபரங்களை சொல்லவில்லை. அடுத்ததாக பிருத்விராஜ் நடிக்கவுள்ள 'கர்ணன்' படம் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.. மலையாள படங்களின் வியாபார எல்லை குறைவு என்பதையும் அப்படி ஹிட்டாகி ஓடினால் கூட அதன் கலெக்சன் 100 கோடியை தொடுவதே அதிசயம் என்கிற நிலையில் எந்த தைரியத்தில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 'கர்ணன்' படத்தை எடுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.. ஒருவேளை பரபரப்புக்காக இப்படி கிளப்பி விடுகிறார்களா என்றால் அது இன்னும் சில நாட்களில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in