ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை ராதிகா ஆப்தே தற்போது, தனது அடுத்த படமான பர்சத் படத்தின் புரோமோஷன் வேலைகளில் இருந்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரிடம், எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், குறும்படங்களில் நடிப்பதற்கு தான் எனக்கு பிடிக்கும். ஏனெனில் என்னை பொருத்தவரை, முழு நீள படங்கள் எல்லாம் நேரத்தை வீணடிக்கக் கூடியது. ஒரு படத்தை முடிப்பதற்கு மாதக்கணக்கில் ஆகிறது. அதே சமயம் குறும்படங்களை முடிப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதில்லை என்றார். ராதிகா ஆப்தே நடித்து ரிலீசாக உள்ள பர்சித் படத்தை லீனா யாதவ் இயக்கி உள்ளார். அஜய் தேவ்கன் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 23ம் தேதி ரிலீசாக உள்ளது.