‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
புதுமை இயக்குனர் இயக்கி வரும் படத்திற்கு வைபமான ஒரு புதுமுக நடிகையை தேர்வு செய்து அட்வான்சும் கொடுத்திருக்கிறார். நடிகையின் சென்னை தோழிகளில் இயக்குனரைப் பற்றி என்ன சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. நான் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டாராம். கை நீட்டி அட்வான்ஸ் வாங்கிய பிறகு எப்படி நடிக்கமுடியாது என்று சொல்ல முடியும் என புதுமை இயக்குனர் சங்கத்தில் பஞ்சாயத்தை கூட்ட. புதுமை இயக்குனர் படத்தில் நடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிக்கணும்னு ஸ்டிராங்கா சொல்லிடுச்சு சங்கம். இதனால் பிரகாச இசை அமைப்பின் ஜோடியாக நடிக்க இருந்த வாய்ப்பும் நடிகைக்கு போய்விட்டது. நடிக்க மறுத்த காரணத்தை வைத்து படப்பிடிப்பில் என்னென்ன டார்ச்சர் கொடுக்கப்போகிறாரோ என்ற பயத்தில் இருக்கிறாராம் நடிகை.