Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் ஓப்பனிங் பாடலில் நீது சந்திரா

22 செப், 2016 - 09:57 IST
எழுத்தின் அளவு:
Neetu-chandra-to-dance-in-Surya-opening-song

ஹரி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்த சிங்கம் படத்தில் அனுஷ்கா மட்டுமே நாயகியாக நடித்தார். அதன் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா-ஹன்சிகாமோத்வானி ஆகியோர் நாயகிகளாக நடித்தனர். ஆனால் சிங்கம் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலில் சூர்யாவுடன் குத்தாட்டமாடினார் அஞ்சலி. அதேபோல் இப்போது சூர்யா நடித்து வரும் சிங்கம்-3 படத்தில் நீது சந்திராவும் ஒரு பாட்டுக்கு நடனமாடுகிறார்.

சிங்கம்-3யில் சூர்யாவின் ஓப்பனிங் பாடலாக இடம்பெறும் சோனி சோனி ஓ சோனி- என்ற பாடலில்தான் நீது சந்திரா நடனமாடுகிறார். யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் போன்ற படங்களில் நாயகியாக நடித் துள்ள நீதுசந்திரா, மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா -என்ற பாடலில் அமீருடன் இணைந்து குத்தாட்ட மாடினார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து ஆர்யாவின் சேட்டை படத்தில் லைலா லைலா என்ற பாடலுக்கு நடனமாடிய நீதுசந்திரா, இப்போது சூர்யாவுடன் இந்த சோனி சோனி பாடலில் நடனமாடுகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in