Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அபூர்வ சினிமா புகைப்படங்களுடன்: எம்.எஸ்.சுப்புலட்சுமி புகைப்பட கண்காட்சி

20 செப், 2016 - 14:07 IST
எழுத்தின் அளவு:
MS-Subulakshmis-photo-exbition-in-Chennai

பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒரு காலத்தில் திரைப்பட நடிகை என்பது திரையுலகிற்கு பெருமை. சேவாதனம், சகுந்தலை, சாவித்ரி, மீரா படங்களில் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்தார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை கைவிட்டு இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக ஒளிப்பதிவாளர் எம்.வெங்கடேசன், சாய் மீடியா நிறுவனத்துடன் இணைந்து சென்னை அம்ப்ரோசியா ஆர்ட் கேலரியில் பிரமாண்ட புகைப்பட கண்காட்சி ஒன்றை அமைத்துள்ளார். இதனை எல்.வி.பிரசாத் பிலிம் அகாடமி துறைத் தலைவர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி தலைமையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் திறந்து வைத்தார். விழாவில் கவிதா பப்ளிகேஷன் சேது சொக்கலிங்கம், திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த கண்காட்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த படங்களின் காட்சிகள், அவர் மேக்-அப் போடுவது. இயக்குனர் எல்லீஸ் டங்கன் அவரை இயக்கும் படப்பிடிப்பு காட்சிகள் என அபூர் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in