மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
சிந்துசமவெளி படத்தில் மாமனாருடன் சல்லாபம் கொள்ளும் காமக்கொடூர நடி கையாக நடித்தபோதும், கிளாமர் விசயத்தில் அடக்கியே வாசித்து வந்தவர்தான் அமலாபால். பாடல் காட்சிகளில்கூட அவர் மிதமான கிளாமர் உடையணிந்தே நடித்து வந்தார். ஆனால் கணவர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்யப்போவதாக முடிவெடுத்த பிறகு வெளியிடங்களுக்கு வரும்போது கவர்ச்சி நடிகைகள் போன்று படுகவர்ச்சியாக உடையணிந்து வந்து அனைவரது கவனத்தையும் இழுக்கிறார் அமலாபால்.
குறிப்பாக, சிபிஎல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமலாபால், கவர்ச்சிகரமான உடையணிந்து கலக்கல் போஸ் கொடுத்தார். ஆனால் அதையடுத்து ஒரு ரசிகர், விவாகரத்தான எல்லா நடிகைகளுமே கிளாமராகத்தான் இருக்கிறார்கள் என்று டுவிட் செய்து கலாய்த்து விட்டார். அதைப்பார்த்து டென்சனான அமலாபால், நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று அவருக்கு பதில் கொடுத்துள்ளார்.