பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிளாமராக நடிக்க மாட்டேன், உதட்டு முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதை தனது சினிமா கொள்கையாக கடைபிடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதேசமயம் எல்லாவித உணர்வுகளையும் தனது கண்களால், முகத்தினால் பிரதிபலிக்க முடியும் என்பதற்கும் அவர் உத்தரவாதம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், ரஜினிமுருகனில் சிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் கொடுத்த பர்பாமென்ஸை விட தற்போது ரெமோ படத்தில் இன்னும் இயல்பான நெருக்கமான ரொமான்ஸை வெளிப்படுத்தி நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
முக்கியமாக, இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் பெண் வேசம் கலைந்து அவர் மீது கீர்த்தி சுரேஷ்க்கு லவ் ஏற்படும் சூழலில் ஒரு பாடல் உள்ளதாம். அது செக்ஸியான மூவ்மெண்டில் படமாக்கப்பட்டுள்ளதாம். அந்த பாடலில் சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் இருவருமே மிக இயல்பாக நடித்துள்ளார்களாம். குறிப்பாக, கீர்த்தி சுரேஷிடமிருந்து இந்த அளவுக்கு செக்ஸி உணர்வுகள் வெளிப்படும் என்பதை எதிர்பாராத ரெமோ பட யூனிட்டில் உள்ளவர்கள் கிறங்கிப்போனார்களாம். அப்படியொரு அசத்தலான பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறாராம்.