Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

க்ரிஷ்-4 ரிலீஸ் 2018 கிறிஸ்துமஸில் இல்லை

19 செப், 2016 - 15:47 IST
எழுத்தின் அளவு:
Krish-4-will-not-release-on-Christmas-2018-confirms-Rakesh-Roshan

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான ராகேஷ் ரோஷன், தற்போது க்ரிஷ் படங்களின் வரிசையில் நான்காவது பாகமாக க்ரிஷ் -4 படத்தை இயக்க இருக்கவிருக்கிறார். க்ரிஷ் படங்கள் அனைத்திலும் சூப்பர் ஹீரோவாக அவரது மகன் ஹிருத்திக் ரோஷனே நடித்து உள்ளார் . தொடர்ந்து சூப்பர் ஹீரோவாக நடித்து அதில் வெற்றியும் பெற்று வருவதில் ஹிருத்திக் ரோஷன் முதல் இடத்தில் இருக்கிறார். சில தினங்களுக்கு முன் க்ரிஷ் -4 படத்தை ராகேஷ் ரோஷன் உருவாக்க போவாதாக செய்திகள் வெளியாகின .


அத்துடன் க்ரிஸ்-4 படம், இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் ரிலீஸ் தேதியான 2018 ஆண்டு கிறிஸ்துமஸில் வெளியாக போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன் மறுத்துள்ளார்.


இதைப்பற்றி ராகேஷ் ரோஷன் கூறியதாவது... "ஷாரூக், தனது படத்தை 2018 கிறிஸ்துமஸில் ரிலீஸ் செய்வார் என்றால், நான் எப்படி அதே தேதியில் என் படத்தை வெளியிடுவேன். ஷாரூக் படத்துடன் க்ரிஸ்-4 படம் வெளியாகாது என்றவர், தற்போது ஹிருத்திக் நடித்து வரும் காபில் படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை, ஏனென்றால் படத்தின் ரிலீஸ் தேதியை நான் தான் முதலில் வெளியிட்டேன். இதே தேதியில் வேறு படங்கள் வெளியாவது பற்றி எனக்கு கவலை இல்லை" என்றார்.


ஹிருத்திக் ரோஷன் தற்போது நடித்து காபில் படம், 2017-ல் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in