'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் இளம் நாயகன் ராம் ராக்ஷி கண்ணாவுடன் இணைந்து நடித்துள்ள ஹைப்பர் திரைப்படம் குடும்ப சென்டிமென்ட், அதிரடி ஆகஷன், காதல் என வழக்கமான தெலுங்கு மசாலா படங்களின் சுவையுடன் தயாராகி வருகின்றது. இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ரீல்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஹைப்பர் படத்தின் டிரரைலர் திரையரங்குகளில் செப்டம்பர் 23ல் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செப்டம்பர் 30ல் இத்திரைப்படத்தினை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.