'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சூரிய வெளிச்சத்தின் இன்னொரு பெயர் கொண்ட படத்தில் பிரகாசரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியதே வசந்தமான இயக்குனர்தான். ஆதிவாசிகள் படம், நாடக நடிகர்கள் படம்னு பெருசா எடுத்து பெரிய தோல்விகளை சந்தித்து சோர்ந்து போயிருக்கிறார். இசை பிரகாசர்தான் இப்போது நடிகராயிட்டாரே அவர்கிட்ட கால்ஷீட் வாங்கிட்டா புரட்யூசர் கிடைச்சிடுவாரு, சின்னதா ஒரு படம் எடுத்து தப்பிச்சிடலாமுன்னு பிரகாச இசையை சந்தித்து கதை சொல்லியிருக்காரு. கதையை கேட்ட அவரோ "கதை நல்லாத்தான் இருக்கு 2018வரை என் கால்ஷீட் டயரி புல் அதுவரைக்கும் ஏன் வீணா வெயிட் பண்றீங்க வேற யாரையாவது வச்சு பண்ணுங்க"ன்னு சொல்லி அனுப்பிட்டாராம். சினிமாவுல நன்றி, விசுவாசத்துக்கெல்லாம் வேலையே கிடையாதுப்பா என்று புலம்பித் திரிகிறாராம் வசந்தமான இயக்குனர்.