தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் 1997ஆம் ஆண்டு இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜூட்வா. இப்படத்தில் சல்மான் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவர் ஜோடியாக கரிஷ்மா மற்றும் ரம்பா நடித்திருந்தனர். இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்க இருக்கிறார் இயக்குநர் டேவிட் தவான். டேவிட் தவான் தனது மகன் வருண் தவானை வைத்து இப்படத்தை இயக்க முடிவு செய்து உள்ளார். இப்படத்தை சஜித் தயாரிக்க இருக்கிறார். தற்போது ஜூட்வா-2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூட்வா-2 படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 29 வெளியாக உள்ளது.
ஜூட்வா-2 படத்தில் வருண் தவான், சல்மான் கான் போல் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகைகள் ஜாக்குலின் மற்றும் பரிணிதி சோப்ரா நடிக்க உள்ளனர்.