பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
யாவரும் நலம் படத்தில் நடித்த நீது சந்திரா, அதன்பின், ஜெயம் ரவியுடன் நடித்த, ஆதிபகவன் படத்தில், ஆக் ஷன் நாயகியாக நடித்தார். தற்போது, அமெரிக்க, 'டிவி' சீரியல் ஒன்றில், வில்லன்களை துவம்சம் செய்யும் அதிரடி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'டேக்குவாண்டோ' என்ற சண்டை கலையில் நான்கு, 'பிளாக் பெல்ட்' வாங்கியிருப்பதை முன் வைத்தே, நீது சந்திராவுக்கு, இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பட்டறை வாய்த்தால், பணி
வாய்க்கும்!
— எலீசா