Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

“நான் மம்முட்டியை வெறுப்பவனா..?” ; பிரியதர்ஷன் விளக்கம்..!

15 செப், 2016 - 15:58 IST
எழுத்தின் அளவு:
me-and-mammootty-are-friends-says-director-priyadarshan

எப்படி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பற்றி பேசினால் உடனே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நம் ஞாபகத்துக்கு வருவாரோ, அதேபோலத்தான் மலையாள இயக்குனர் பிரியதர்ஷனை பற்றி பேச்சு எடுத்தாலே தவிர்க்கமுடியாமல் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் ஞாபகத்துக்கு வந்துவிடுவார். காரணம் இவர்கள் தான் இந்த சூப்பர்ஸ்டார்களை வைத்து அதிகப்படங்களை இயக்கிய அவர்களது ஆஸ்தான இயக்குனர்கள். அந்தவகையில் மோகன்லாலை வைத்து 44 படங்களை இயக்கியுள்ள பிரியதர்ஷன் இத்தனை வருடங்களில் மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து இயக்கியது வெறும் மூன்றே படங்கள் மட்டும் தான்.


அப்படியென்றால் பிரியதர்ஷனுக்கும் மம்முட்டிக்கும் இடையே ஏதாவது கருத்து மோதல் இருக்குமோ என நினைத்துவிட வேண்டாம். மோகன்லாலிடம் எந்த அளவுக்கு நெருக்கமான நட்பில் இருக்கிறாரோ அதே அளவுக்கு மம்முட்டியுடனும் நெருங்கிய நட்பில் இருக்கிறார் பிரியதர்ஷன்.. சொல்லப்போனால் அவரது குடும்பத்தில் தானும் ஒரு உறுப்பினர் என உணர்கிறாராம்.. மம்முட்டியை 'மம்முக்கா' என அனைவரும் செல்லமாக அன்புடன் அழைப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் “மம்முட்டியை மம்முட்டிக்கா' என அழைக்கும் வெகு சில நண்பர்களும் இருக்கிறார்கள்.. அதில் நானும் ஒருவன்.. அந்த அளவுக்கு நெருக்கமானவன் தானே தவிர, மம்முட்டியை வெறுப்பவன் அல்ல. அவரை வைத்து படம் பண்ணாததால் எங்களுக்குள் எந்தவித மனஸ்தாபங்களும் இதுவரை வந்ததேயில்லை” என்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in