ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் தற்போதைய மோஸ்ட் வான்ட்டட் ஹீரோவாக இருப்பவர் அக்ஷ்ய் குமார். ஏனென்றால் அவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக ஹிட்டாகி வருவதால் பலரும் அவரை இயக்க ஆர்வம் கொண்டுள்ளனர். இந்நிலையில், மேரிகோம், சரப்ஜித் போன்ற படங்களை இயக்கிய ஓமங் குமார், அடுத்தப்படியாக நடிகர் அக்ஷ்ய் குமாரை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். படத்தில் அக்ஷ்ய் குமார், ஐந்து வித்தியாசமான ரோல்களில் நடிக்க உள்ளதால் படத்திற்கு ‛பைவ்' என்று பெயரிட்டுள்ளனர். 2017 மத்தியில் படப்பிடிப்பு துவங்கும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது. மேலும் ‛பைவ்' படம், 2018ஆம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சிரீஸ் அண்ட் பிலிஸ் பைவ் படத்தை தயாரிக்க உள்ளது. தற்போது படத்தில் நடிக்கும் மற்ற நச்சத்திரங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.