டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானதால், தினேஷுக்கும், நந்திதாவுக்கும், அவர்களின் பெயர்களுக்கு முன்னால், இந்த படத்தின் பெயரும், ஒரு பட்டமாக ஒட்டிக் கொண்டது. கோலிவுட்டில் அவர்களை, அட்டக்கத்தி தினேஷ், அட்டக்கத்தி நந்திதா என கூறினால் தான், அனைவருக்கும் அடையாளம் தெரிகிறது. ரசிகர்களுக்கும் அப்படித் தான். தற்போது இந்த இருவரும், உள்குத்து என்ற படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். மீனவ கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில், இவர்கள் இருவருக்குமே நடிப்பதற்கு சரியான களம் கிடைத்துள்ளதாம். இதனால், இந்த படம் வெளியானால், கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களில் பட்டியலில் தாங்களும் இடம் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது இந்த ஜோடி.