Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம் பற்றி காஜல் அகர்வால் வைக்கும் சஸ்பென்ஸ்!

14 செப், 2016 - 14:10 IST
எழுத்தின் அளவு:
Kajal-Agarwal-suspence-about-her-marriage

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் பரவலாக நடித்து வருபவர் காஜல்அகர்வால். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்ட இவர், தற்போது அஜீத்துடன் அவரது 57வது படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் கைதி எண் 150 படத்திலும் நாயகியாக நடிக்கிறார். ஆக, தற்போது காஜல் அகர்வாலின் மார்கெட் சீராக உள்ளது. என்றாலும், விரைவில் தான் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக பேட்டிகளில் தெரிவித்து வருகிறார் காஜல்அகர்வால்.


மேலும், இஷ்டம் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்த அவரது தங்கை நிஷா அகர்வால் 2013ல் திருமணம் செய்து கொண்டபோது, சினிமாவில் நீண்டகாலம் நடித்து விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிப்பேன் என்று கூறிவந்த காஜல், தற்போது விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறி வருபவர், திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக நடிக்கமாட்டேன். முழுநேர இல்லத்தரசியாகி விடுவேன் என்றும் கூறி வருகிறார்.


ஆனால் இதையடுத்து, அவரது கோலிவுட் நண்பர்கள், எப்போது யாருக்கு கழுத்தை நீட்டப்போகிறீர்கள்? என்று காஜல்அகர்வாலிடம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்களாம். அதற்கு, அடுத்த ஆண்டேகூட திருமணம் நடக்கலாம். ஆனால், எனது வருங்கால கணவர் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன். அது ஒன்றாவது சஸ்பென்சாக இருக்கட்டுமே என்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in