ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
‛மொகஞ்சதரோ' படத்தின் தோல்விக்கு பிறகு ஹிருத்திக் ரோஷன் நடித்து வரும் படம் ‛காபில்'. சஞ்சய் தத் இயக்கும் இப்படத்தை ஹிருத்திக்கின் தந்தையான ராகேஷ் ரோஷனே தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், காபில் படத்தின் டிரைலரை, தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் அஜய் தேவ்கனின் ‛சிவாய்' படத்துடனும், கரண் ஜோகரின் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்துடனும் வெளியிட உள்ளனர். தற்போது டிரைலர் உருவாக்கும் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. தீபாவளி தினத்தில் மற்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போது ஹிருத்திக் படம் வெளியாகவில்லை என்றாலும், அவரது பட டிரைலர் ரிலீஸாக இருப்பது ஹிருத்திக் ரோஷன் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. காபில் படம் 2017, ஜன.,26-ம் தேதி ஷாரூக்கானின் ரயீஸ் படத்துடன் மோத உள்ளது.