தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராம் சரணின் ‛துருவா' படத்திலும், மகேஷ் பாபுவின் வாஸ்கோடகாமா படத்திலும் பிசியாக நடித்து வரும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது, சாய் தரண் தேஜிற்கு ஜோடியாக நடிக்கின்றார். இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிக்கின்றார்.
அத்தலட்டாக நடிக்கும் ராகுல் ப்ரீத்தி சிங் அதற்கேற்ற வகையில் உடலை பலப்படுத்த தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளாராம். இதற்காக உடற்பயிற்சி கூடத்தில் நீண்ட நேரம் பயிற்சி எடுத்துக் கொள்ளும் ராகுல் ப்ரீத்தி சிங் உணவு முறைகளிலும் கட்டுப்பாடை பின்பற்ற துவங்கியுள்ளாராம். ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ளும் ராகுல் ப்ரீத்தி சிங் அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.