‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சந்திரமுகி. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை சிவ லிங்கா என்ற பெயரில் கன்னடத்தில் இயக்கினார் பி.வாசு. அதே படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கிறார். ராகவா லாரன்ஸ் ரஜினி நடித்த வேடத்தில் நடித்து வருகிறார். அவருடன் சந்திரமுகியில் நடித்த நாசர், வடிவேலு உள்பட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மேலும், சந்திரமுகி படத்தில் காமெடியனாக நடித்த வடிவேலு, நாசரின் தம்பியாக நடித்திருந்தார். ஆனால் இந்த சிவலிங்கா படத்தில் வடிவேலுக்கு காமெடி காட்சிகள் அதிகமாக இருந்தபோதும், கதையோடு கலந்த முக்கியமான வேடத்தில் நடிக்கிறாராம். அதனால் சீன் பை சீன் காமெடி செய்யாமல் பல காட்சிகளில் குணசித்ர நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால், சிவலிங்காவில் வடிவேலுவை காமெடி-குணசித்ரம் கலந்த புதுமையான வேடத்தில் பார்க்கலாம் என்கிறார்கள்.