தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை ஷ்ரத்தா கபூர், கோல்மால் அகெயின் படத்தில் நடிக்க முடிவாகி விட்டாராம். இப்படத்தில் நடிக்க ஷ்ரத்தா கபூரும் கால்சீட் கொடுத்து விட்டாராம். ஒப்பந்தம் தொடர்பான மற்ற வேலைகள் மட்டும் தான் பாக்கி உள்ளதாம். இப்படத்தின் வேலைகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவக்கி, மார்ச்சி மாதத்தில் முடிக்கவும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். அஜய் தேவ்கனுடன் காதல் காட்சிகளை நடிக்க விருப்பமில்லை என ஷ்ரத்தா கபூர் கூறியதாக முதலில் பேசப்பட்டது. தற்போது அஜய் தேவ்கன், ஷ்ரத்தா கபூருடன் காதல் காட்சிகளை நடிக்க விருப்பமில்லை என கூறி வருகிறாராம். கோல்மால் அகெயின் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இப்படத்தில் அஜய் தேவ்கன், அர்ஷத் வர்ஷி, துஷர் கபூர், ஸ்ரேயாஸ் தல்பாடி ஆகியோ முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.