திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் மெய்மை படத்தில் ஜப்பான் நடிகை மேரி நடிக்கிறார். ஜப்பானில் நாடகம் மற்றம் சின்னத்திரையில் நடிக்கும் மேரியை தமிழ் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு உல்லாச விடுதியில் தங்கும் காதல் ஜோடிகள் திடீரென மாயமாகிறார்கள். பின்பு அவர்கள் ஒரு மாய உலகில் சந்திக்கிறார்கள் என்பதுதான் கதை. அப்படி தங்கும் ஜோடிகளில் ஒரு ஜப்பான் ஜோடியும் உள்ளது. அந்த கேரக்டரில் மேரி நடிக்கிறார்.