Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மணிக்கு விடிவுகாலம் பிறக்குமா?

10 செப், 2016 - 15:21 IST
எழுத்தின் அளவு:
Did-Ammani-will-release

அம்மா நடிகையாக அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். மனஅழுத்தம் காரணமாக அவதிப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சொன்ன அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு அவர் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படம் பெரும் தோல்வி அடைந்தது. மூன்றாவதாக அம்மணி என்ற படத்தை இயக்கினார். இது சாலையில் வசிக்கும் 80 வயதை கடந்த ஒரு முதிய பெண்ணுக்கும், நடுத்தர வயதை கடந்த நடுத்தர வர்க்கத்து பெண்ணுக்கமான நட்பை பேசுகிற கதை.


டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் வெண்கோவிந்தா தயாரித்திருந்தார். கே.ஆர்.இம்ரான் அகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே இசை அமைத்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாரகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் படம் வெளிவரவில்லை. படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் இல்லை. விருது கிடைக்கும், வருமானம் கிடைக்காது என்பதால் விநியோகஸ்தர்கள் வாங்க தயங்குவதாக கூறப்பட்டது. லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் தயாரிப்பாளர் வெண் கோவிந்தாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக படம் முடங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது படத்தை வெளியிடும் முயற்சிகளை தயாரிப்பு நிறுவனம் முன்னெடுத்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக படம் வெளிவரும் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in