ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் நடிப்பால் அனைவரையும் வசீகரித்தவர் நடிகர் நவாசுதீன் சித்திக். எப்படிப்பட்ட ரோலையும் சிரம் கொண்டு சிறப்பாக நடித்து வருவார். ஆனால் நடனம் ஆட சொன்னால் முடியவே முடியாது என்று மறுத்துவிடுவார். அப்படிப்பட்டவர் இப்போது வெளியாகியுள்ள பிரீக்கி அலி படத்தில் நடனமாடியிருக்கிறார்.
இதுப்பற்றி நவாசுதீன் சித்திக் கூறியதாவது... ‛‛நடனம் ரொம்பவே கஷ்டமானது. இதற்கு முன்னர் இப்படியொரு கஷ்டத்தை நான் அனுபவித்தது இல்லை. நிஜ வாழ்க்கையில் கூட என்னை யாராவது ஆட சொன்னால் முடியாது என்று மறுத்துவிடுவேன். ஆனால் இந்தப்படத்திற்காக நடன அமைப்பாளர் கொடுத்த ஊக்கத்தாலும், தீவிர பயிற்சியாலும் பின்னர் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நடனமாடினேன்'' என்று கூறியுள்ளார்.