Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பண்டிகை நாட்களை புக் செய்த கான்கள்

09 செப், 2016 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Festival-release-date-of-2018-have-booked-by-Khans-of-Bollywood

பாலிவுட்டில் இருக்கும் மூன்று கான் நடிகர்கள் அமீர் கான், ஷரூக் கான் மற்றும் சல்மான் கான். இவர்கள் முவரும் அவர்களுக்கு என்று தனி இடத்தை பிடித்துள்ளனர். சில வருடங்களாக இவர்கள் படம் பற்றி அறிவிப்பு வெளியாகும்போதே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிப்பதை டிரெண்டாக வைத்துள்ளனர். அதன்படி மூன்று கான்களும், 2018-ம் ஆண்டின் முக்கிய பண்டிகை நாட்களை இப்போதே புக் செய்துவிட்டனர்.


நடிகர் சல்மான் கான், ‛சுல்தான்' படத்திற்கு மீண்டும் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் நடிக்கவுள்ள ஏக் தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படம் 2018ஆம் அண்டு ஈத் திருநாள் அன்று வெளியாகும் என்றும், இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமீர் கான் நடிக்கவுள்ள தக் ஆப் இந்துஸ்தான் படம் 2018 ஆம் ஆண்டு தீபாபளி திருநாள் ரிலீஸாகும் என்றும், நடிகர் ஷாரூ கான் நடிப்பில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் தலைப்பு வைக்கப்படாத படம் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என சம்பந்தப்பட்ட படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.


மூன்று முக்கியமான பண்டிகை காலங்களில், மூன்று கான் ஹீரோக்களின் படங்கள் வெளிவரவிருப்பது பாலிவுட்டில் எல்லோருக்கும், குறிப்பாக அவர்களின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in