Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன் - பியா!

06 செப், 2011 - 14:24 IST
எழுத்தின் அளவு:

அஜித்தின் நடிப்பில் மயங்கிய நடிகை பியா, அஜித்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார். இதுவரை சல்மான் கானின் ரசிகையாக இருந்த அவர், இப்போது அஜித் ரசிகை ஆகி விட்டாராம். அஜித்துடன் ஏகன் படத்தில் 2வது நாயகியாக நடித்திருப்பவர் நடிகை பியா. கோவா படத்திலும் 2வது நாயகியாக வந்து, தனது கலகலப்பான மற்றும் உருக்கமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இதுவரை தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சல்மான் கான்தான் என்று சொல்லி வந்த பியா, சமீப காலமாக அஜித் என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணி விட்டார் என்று கூறி வருகிறார்.

எப்படியாவது அஜித்துடன் மீண்டும் ஒருபடத்தில் நடித்து விட வேண்டும் எனத் துடிக்கும் நடிகைகள் பலரும் இப்படித்தான் சொல்லி வருகிறார்கள். அந்த வரிசையில் நீங்களும் அஜித்தை புகழ்ந்து தள்ளுகிறீர்களா? என்று கேட்டால், ஐயயோ... அப்படியெல்லாம் இல்லை. மங்காத்தா பார்த்தேன். ஒட்டுமொத்தப் படத்தையும் அஜீத் தாங்கி நிறுத்தியுள்ளார். மனதைக் கவர்ந்து விட்டது அவரது நடிப்பு. அப்படியே உருகிப் போய் விட்டேன். அதனால்தான் அவரை உண்மையான சூப்பர் ஸ்டார் என்று சொன்னேன், என பதில் வருகிறது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கும் பியா, ஸாரி சல்மான் கான். இப்போது நான் அஜீத்தின் முழுமையான ரசிகையாகி விட்டேன், என்று கூறியிருக்கிறார்.

அப்போ சரி!

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

விக்கி - chennai,இந்தியா
07 செப், 2011 - 20:04 Report Abuse
 விக்கி தலைய மட்டும் சுண்ணாம்பு சட்டியட்டம் வச்சிக்கிட்டு மீசைக்கு மட்டும் டை அடிசிருகான் டே நான் யார்ருன்னு நெனைச்சே
Rate this:
sriram - Namakkal,இந்தியா
07 செப், 2011 - 12:01 Report Abuse
 sriram one supar star than ok.
Rate this:
bala - sivakasi,இந்தியா
07 செப், 2011 - 11:08 Report Abuse
 bala "தல கூட நடிக்க உலக அழகியே துடிப்பா" "இவ யாரு உள்ளூர் அழகிதான" இவளுக்கும் ஆசை இருக்காத தல கூட நடிக்க "
Rate this:
logu - salem,இந்தியா
07 செப், 2011 - 10:08 Report Abuse
 logu தல Rockzzzzzzzzzzzzzzzzz.........
Rate this:
ram - chennai,இந்தியா
07 செப், 2011 - 08:32 Report Abuse
 ram aga mothathula nasama poita
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in