'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
ஜனதா கேரேஜ் படத்தில் இணைந்து நடித்த மோகன்லாலும், ஜூனியர் என்.டி.ஆரும் படப்பிடிப்பின் போதே ஒருவருக்கு ஒருவர் பரிசளித்துக் கொண்டு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். ஜனதா கேரேஜ் திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளிவந்து வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்நிலையில் மோகன்லால் நடித்துள்ள ஒப்பம் எனும் மலையாள திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. இப்படம் வெற்றி அடைய ஜூனியர் என்.டி.ஆர் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசியில் மோகன்லாலை தொடர்பு கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் ஒப்பம் படம் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்துள்ளாராம்.