'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பெரும்பாலும் டிஎஸ்பி என அறியப்படும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர். சிரஞ்சீவியின் 150வது திரைப்படம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். அந்த வகையில் டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் டீஜே எனும் படத்திற்கு டிஎஸ்பி இசையமைக்கின்றார். இப்படத்திற்காக தனது ஸ்டைலை மாற்றி புதுவித ஸ்டையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளாராம். இது குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில் தனது வழக்கமான பானியில் இல்லாமல் புதுவித ஸ்டையில் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக கூறியுள்ளார். அக்டோபரில் துவங்கவுள்ள இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றார். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகக்விருக்கும் நாயகிக்கான தேடலில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளார்.