சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
அமலாபால், மோகன்லால், சத்யராஜ், ரம்யா நம்பீசன், நடித்த மலையாளப் படம் லை ஓ லைலா. ஜோஷி இயக்கி இருந்தார், லோகநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார், கோபி சுந்தர் இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பெரிய அளவில் அங்கு வெற்றி பெற்றது. தற்போது இந்தப் படத்தை முருகவேல் என்ற தலைப்பில் தமிழில் வெளிவருகிறது.
இதில் அமலாபால் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் பெண் அதிகாரி அஞ்சலியாக நடித்துள்ளர்கஞ்சா கருப்பு ஆட்டோ ஓட்டுனராக வந்து காமெடி செய்கிறார். பாடல்களை அண்ணாமலை எழுதியுள்ளார். இதனை நாகன் பிக்சர்ஸ் சார்பில் கே.குகன் பிள்ளை தமிழில் தயாரித்து வெளியிடுகிறார்.