Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

முத்தக்காட்சியில் நடிக்க பயந்த கிரித்தி கார்பந்தா

09 செப், 2016 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Kriti-Kharbanda-fear-to-act-in-Kissing-scene

பலிவுட்டின் முத்த மன்னன் என்று பெயரெடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. தற்போது இவர் ராஸ் படங்களின் வரிசையில் ராஸ் ரீ-பூட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கிரித்தி கார்பந்தா எனும் நடிகை அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர். பொதுவாக, இம்ரான் ஹாஸ்மி படம் என்றாலே முத்தக்காட்சி இல்லாமல் இருக்காது, இந்தப்படத்திலும் முத்தக்காட்சி இருந்துள்ளது. ஆனால் அதில் நடிக்க பயந்ததாக கூறியிருக்கிறார் கிரித்தி.


இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛ராஸ் ரீ-பூட் படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகள் எல்லாம் கிடையாது. ஆனால் முத்தக்காட்சியில் நடிக்க பயந்தேன். இதற்கு முன்னர் இதுபோன்ற காட்சிகளில் எல்லாம் நான் நடித்தது கிடையாது. அதனால் இப்படியொரு காட்சியில் நடிக்க முடியுமா என்று யோசித்தேன். ஆனால் படக்குழுவினர் படத்தின் காட்சியை எடுத்து கூறி கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்றனர். ஆனால் ஷூட்டிங்கின் போது நிறைய பேர் சுற்றி இருந்ததால் அந்தக்காட்சியில் நடிக்க பயந்தேன் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in