ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் முன்னணி நடிகையான ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சாய் தரணுக்கு ஜோடியாக இயக்குனர் கோபிசந்த் இயக்கும் படத்திலும் ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிப்பதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அளவில் கோல்ஃப் விளையாட்டில் தேர்ச்சி பெற்றுள்ள ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது திரைப்படத்திலும் விளையாட்டு வீராங்கையாக நடிக்கிறார். இப்படத்திற்கு வின்னர் என பெயரிட்டுள்ளனர். தாகூர் மதுவின் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.