ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல பாலிவுட் இயக்குநர்களில் அனுராக் காஷ்யப்பும் ஒருவர். சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சோனாக்ஷி சின்ஹா நடித்த அகிரா படத்தில் டெரரான போலீஸ் வில்லன் வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார். பலரும் அனுராக்கின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இதை தனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறார் அனுராக். இது அவருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மற்றொருபுறம், ரன்பீரின் தோல்விக்கு நானே காரணமாகிவிட்டதாக கூறுகிறார்.