இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நான்கு நாட்களுக்கு முன் பள்ளி மாணவிகளிடம் தனது நிர்வாண உடலை காட்டி அவர்களிடம் அத்து மீறியதாக மலையாள நடிகர் ஸ்ரீஜித்.. தமிழ் ரசிகர்களுக்கும் கூட இவரை தெரிந்திருக்கும்.. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கும்கி' படத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக நடித்தாரே.. அவர்தான் இந்த ஸ்ரீஜித் ரவி.. அதன்பின் 'எட்டுத்திக்கும் மதயானை' மற்றும் விஷாலின் 'கதகளி' படத்தில் போலீஸ் ஆபிசர் என தமிழிலும் ஒன்றிரண்டு படங்களில் இவர்தான் தற்போது பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக கைது செயப்பட்டார்.