மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கேரளாவில் துறைமுகங்கள் துறையை கவனித்துக்கொள்ளும் அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன். நடிகர் மம்முட்டியுடன் நெருக்கமான நட்பு பாராட்டுபவர்.. சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு விழாவில் மம்முட்டியும் கலந்துகொண்டார்.. அப்போது இவர் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில் மம்முட்டியை பற்றி பேசும்போது, அவரை தனது மூத்த அண்ணன் என்றும் அவரை தான் சேட்டா என்றுதான் அழைப்பதாகவும் குறிப்பிட்டார். மம்முட்டியை அண்ணனாக்கி, தனது வயதை குறைத்துக்கொள்ள முயற்சி செய்ததை பார்த்து பலரும் சிரித்தனர்..