‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சிலதினங்களுக்கு முன்னர் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் ‛அகிரா' படம் வெளியாகியிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு வசூலை குவித்து வருகிறது. இதையடுத்து சோனாக்ஷி, நூர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சோனாக்ஷி ‛நமஸ்தே இங்கிலாந்து' படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.
இதுப்பற்றி சோனாக்ஷியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛நமஸ்தே இங்கிலாந்தில் நடிக்கிறேன். ஆனால், தற்போது இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இது எப்போது துவங்கும் என்று தெரியவில்லை'' என்று கூறியிருக்கிறார்.