‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழில் வத்திக்குச்சி படத்தின் மூலம் அறிமுகமானார் அங்கனாராய். ஆனால் அதன் பிறகு பெயரிய வாய்ப்புகள் இல்லை. கருணாஸ் நடித்த ரகளைபுரம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு கபடம், மேகா படங்களில் நடித்தார். கடைசியாக மகாபலிபுரம் படத்தில் நடித்தார். சில தெலுங்கு கன்னட படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில் அவர் பரத் நடிக்கும் கடைசி பென்ஞ் கார்த்திக் என்ற படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராகவும் பரத் ஜோடியாகவும் நடிக்கிறார். இன்னோரு ஹீரோயின் பாலிவுட் நடிகை ருஹானி. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தில் இவர்கள் தவிர ரவிமரியா, சுரேகா, சனா, ஞானசம்பந்தம் நடிக்கிறார்கள். ரவிபார்கவன் என்ற புதுமுகம் இயக்குகிறார். முஜிப் ஒளிப்பதிவு செய்கிறார். ராமா ரீல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.