அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் அமீர் கானும் ஒருவர். இவர் தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் டங்கல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அமீர் தக் படத்தில் நடிக்கயிருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியாகும். நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமிதாப் பச்சன் அமீர் கானுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
இயக்குநர் விஜய் கிருஷ்ணா இக்கும் தக் படத்தில் ஜாக்கி ஷெராப்பை நடிக்க வைக்க அவரிடம் சென்று கேட்டு உள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஜாக்கி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இன்னும் இப்படத்தில் நடிக்க ஹீரோயின் முடிவு செய்யவில்லை. தக் படம் 1839 பிலிப் மெடோஸ் டெய்லர் எழுதிய கதையாகும்.
தக் படபிடிப்பு அடுத்த வருடம் துவங்கும் என்றும், 2018 கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.