மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்திய திரையுலகில் ரஜினியை அனைத்து நடிகர் நடிகையருக்குமே பிடிக்கும். அந்த அளவுக்கு அனைவரையுமே கவர்ந்தவராக இருக்கிறார் ரஜினி. அதனால் அவருக்கு தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் அமிதாப் பச்சன் உள்பட பல நண்பர்கள் உள்ளனர். மேலும், தான் ரஜினியின் ரசிகன் என்பதை வெளிப்படுத்தும் வகையில், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட லில் ரஜினி பேனாக நடித்திருந்தார் ஷாரூக்கான்.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் மோகன்பாபு ரஜினியின் மிக நெருக்கமான நண் பர்களில் ஒருவர். சமீபத்தில் ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் மோகன் பாபு. அதையடுத்து தனது டுவிட்டரில், நானும் ரஜினியும் துரியோதனனும், கர்ணனும் போல என்று குறிப்பிட்டு, ரஜினி துரியோதனன் என்றால் நான் கர்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரஜினியை அவர் மகாபாரத வில்லன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.