Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜனதா கேரேஜ் செட்டில் மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு

04 செப், 2016 - 13:42 IST
எழுத்தின் அளவு:
mahesh-babu-shooting-is-in-the-set-of-janathan-garage

இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் சமந்தா நித்யா மேனன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தேவயானி, ரகுமான் மற்றும் பலர் நடித்த ஜனதா கேரேஜ் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக்காட்சிக்காக ரூ 3 கோடி செலவில் சாரதி ஸ்டுடியோஸில் செட் அமைக்கப்பட்டது. கலை இயக்குனர் ஏ.எஸ்.பிகாஷ் இயக்கத்தில் ஜனதா கேரேஜ் செட் உருவாக்கப்பட்டது. மோகன்லாலின் ஜனதா கேரேஜில் நடக்கும் முக்கால் வாசி காட்சிகள் இந்த செட்டில் படமாக்கப்பட்டன. தற்போது இந்த செட்டை தனது புதிய படத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இயக்குனர் முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். சில மாற்றகள் மட்டும் செய்து தனது படத்தின் சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் காட்சிகளின் படப்பிடிப்பை இதே செட்டில் நடத்த முருகதாஸ் ஏற்பாடு செய்து வருகின்றாராம். டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இப்படத்தில் நாயகனாக நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நடிக்கின்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in