ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராம் சரண், ரகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடித்து வரும் துருவா திரைப்படம் அக்டோபர் முதல் வாரத்தில் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனத்தார் அறிவித்துள்ளனர். தமிழில் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இத்திரைப்படம் வெளிவரும் அதே அக்டோபர் முதல் வாரத்தில் அல்லரி நரேஷ் நடிக்கும் இன்டுலு தெய்யம் - நாகேம் பயம் எனும் நகைச்சுவை திரைப்படமும் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி தயாரிக்கும் இப்படத்தில் அல்லரி நரேஷிற்கு ஜோடியாக நடிகை அருந்ததி நடிக்கின்றார். இப்படத்தின் திரையிடும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.