Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பவன் கல்யாணின் பிறந்த நாளில் “கடமராயுடு” பஸ்ட் லுக் ரிலீஸ்

02 செப், 2016 - 16:05 IST
எழுத்தின் அளவு:
pawan-kalyan-first-look-poster-is-trend-in-media

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகரும் அரசியல் பிரபலமுமான பவன் கல்யாண் இன்று(செப்டம்பர் 2) தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். பவன் கல்யாண் ரசிகர்களும் அவரது ஜனசேனா கட்சித் தொண்டர்களும் பல்வேறு நலதிட்ட உதவிகளுடன் பவன் கல்யாணின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.


சர்தார் கபார் சிங் படத்தில் நடித்த பவன் கல்யாண் அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் டோலி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சர்தார் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சரத் மாரர் இப்படத்தையும் தயாரிக்கின்றார். டோலி இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் படத்திற்கு கடமராயுடு என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் தலைப்புடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் பவன் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளிவந்துள்ளது.


பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் இப்படத்தில் நடிக்கின்றார். கபார் சிங் படத்திற்கு பின்னர் மீண்டும் பவன் கல்யாணுடன் ஷ்ருதிஹாசன் கடமராயுடு படத்தில் இணைந்து நடிக்கின்றார். இசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in